உள்ளடக்கத்துக்குச் செல்

தூதுவளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தூதுவளை
தூதுவளை
தூதுளஞ்செடி
தூதுளஞ்செடி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தூதுவளை, .

பொருள்

[தொகு]
  1. ஒரு வகை மூலிகைச்செடி.
  2. தொண்டை நோய்களை நீக்கும் தன்மை கொண்டது.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Solanum trilobatum


விளக்கம்

[தொகு]
கற்பக மூலிகைகளுள் ஒன்றாகச் சொல்லப்படும் தூதுவளை என்னும் தூதுளை மூலிகை பலவித நோய்களைக் குணப்படுத்த வல்லது...இதன் இலை,[1] காய்,[2] பழம்,[3] பூ,[4] வேர் ஆகிய ஒவ்வொரு பகுதியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன..


( மொழிகள் )

சான்றுகள் ---தூதுவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூதுவளை&oldid=1505450" இலிருந்து மீள்விக்கப்பட்டது