உள்ளடக்கத்துக்குச் செல்

தூஷணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தூஷணை, .

  1. அவமதிப்பு, நி்ந்தனை, ஏசுதல், திட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
  1. insult, slander ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய், - எமை தூஷித்தாய் (வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று, மகாகவி பாரதி, (தேசிய கீதங்கள்))



( மொழிகள் )

சான்றுகள் ---தூஷணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூஷணை&oldid=1065241" இலிருந்து மீள்விக்கப்பட்டது