கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(நி்ந்தனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தெய்வ நிந்தனை செய்யாதே! (don't commit sacrilege)
(இலக்கியப் பயன்பாடு)
- தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் (அலை ஒசை, கல்கி)
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
- உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் (பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரம்} --->