தெருமரல்
Appearance
பொருள்
தெருமரல், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- being giddy ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- தெருமரல் உள்ளம் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "அலமரல் தெருமரல் ஆ இரண்டும் சுழற்சி" - தொல்காப்பியம் 2-8-13
( மொழிகள் ) |
சான்றுகள் ---தெருமரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற