தெவ்வு
Appearance
பொருள்
தெவ்வு, (உரிச்சொல்).
- பகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- hate ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "தெவ்வர் தேயத்து" - புறநானூறு 6
- (இலக்கணப் பயன்பாடு)
- "தெவ்வுப் பகை ஆகும்" - தொல்காப்பியம் 2-8-49
( மொழிகள் ) |
சான்றுகள் ---தெவ்வு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற