தேமல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தேமல் (பெ)

தேமல்:
ஒருவகை உடற்புள்ளி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தோலைப்பற்றி வரும் நோய்
  2. ஒருவகை உடற்புள்ளிகள்
  3. மேகப்படை
  4. சுணங்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. fish skin, a disease, ichthyosis simplex
  2. freckle
  3. ringworm, tinea
  4. whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women
பயன்பாடு

உடலில் தேமல் வந்தால், தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேமல்&oldid=1187078" இலிருந்து மீள்விக்கப்பட்டது