கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
தேமா (பெ)
- ஆம்பிரம்; தேமாம்பூ; மாம்பூ.
- முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும், முதலில் புளிப்பாகவும் கனிந்த பின் இனிப்பாகவும் இருக்கும் பழத்தைத் தரும் பூ / அதனைத் தரும் மரம்.
- Mangifera indica
பிற பெயர்களுக்கு காண்க
[தொகு]