உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மாங்கனிகள்
பலாக்கனி
வாழைக்கனிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்.
  1. மா
  2. பலா
  3. வாழை
தொடர்புடையவை
ஆதாரம்
  • முக்கனியி னானா முதிரையின் (கம்பராமாயணம் நாட்டு. 19).
  • கழக தமிழ் அகராதி நூல்.
  • க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - the fruits.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்கனி&oldid=1221752" இலிருந்து மீள்விக்கப்பட்டது