உள்ளடக்கத்துக்குச் செல்

தேவகணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தேவ + கணம் = தேவ கணம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---देव + गण--தேவக3ண--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • தேவகணம், பெயர்ச்சொல்.
  1. இறை அம்சம் படைத்த ஒன்பது நட்சத்திரங்கள் (விதான. கடிமண. 7.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. dēvanakṣatras, viz., accuviṉi, mirukacīriṭam, puṉarpūcam, pūcam, attam, cuvāti, aṉuṭam, tiruvōṇam, irēvati, as belonging to the dēva class.

விளக்கம்

[தொகு]
  • இந்துப் பஞ்சாங்கம்/சோதிடத்தில், அச்சுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம், இரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள் தேவகணம் என இறையம்சமுள்ளவைகளாகக் கொள்ளப்படுகின்றன..சமசுகிருதத்தில் देवनक्षत्र--தேவநக்ஷத்1 என்றும் கூறுவர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவகணம்&oldid=1399585" இலிருந்து மீள்விக்கப்பட்டது