உள்ளடக்கத்துக்குச் செல்

தொடர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தொடர்தல், வினைச்சொல்.
  1. இடையறாது வருதல்
  2. பிணைந்து நிற்றல்
  3. அமைதல்
  4. தாக்குதல்
  5. பின்பற்றுதல்
  6. மிகுதல்
  7. நெருங்குதல்
  8. கட்டல்
  9. தேடல்
  10. வழக்கிற்கு இழுத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடர்தல்&oldid=1411661" இலிருந்து மீள்விக்கப்பட்டது