உள்ளடக்கத்துக்குச் செல்

நெருங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நெருங்குதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. செறிதல்
    (எ. கா.) நெருங்கு மடி யார்களு நீயுநின்று (திருவாச. 21, 7).
  2. கிட்டின உறவாதல்.நெருங்கின சுற்றத்தான்
  3. முடங்குதல்

அயற்சொற்கள்

[தொகு]
  1. சமீபமாதல்

பிற சொற்கள்

[தொகு]
  • அள்ளுதல்.
  • அணுகுதல்.
  • அண்டுதல்.
  • அருகுதல்.
  • உறுதல்.
  • கிட்டுதல்.
  • துன்னுதல்.
  • துன்றுதல்.
  • துறுதல்.
  • தூர்தல்.
  • நணுகுதல்.
  • முட்டுதல்
  • முண்டுதல்.
  • மண்டுதல்.
  • அடுத்தல்.
  • அண்ணுதல்.
  • அண்புதல்.
  • அண்முதல்.
  • அணாவுதல்.
  • அணைதல்.
  • அந்தித்தல்.
  • அருகுறல்.
  • அருவுதல்.
  • இடுக்குதல்.
  • இடுகுதல்.
  • எய்துதல்.
  • கண்ணுறுதல்.
  • குறுகுதல்.
  • கெழுமுதல்.
  • கையுறுதல்.
  • கைகூடுதல்.
  • சிவணுதல்.
  • செல்லுதல்.
  • தன்னுதல்.
  • தோய்தல்.
  • நள்ளுதல்.
  • நெரித்தல்.
  • நெருங்குதல்.
  • புடைப்படுதல்.
  • மருவுதல்.
  • முன்னுதல்.
  • மேல்வாதல்.
  • விரவுதல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be near, approximate
  2. To be close together, to crowd
  3. To be close, as relationship, connection
  4. To be confined, narrow, as a road or doorway



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருங்குதல்&oldid=1905196" இலிருந்து மீள்விக்கப்பட்டது