உள்ளடக்கத்துக்குச் செல்

அமைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அமைதல், பெயர்ச்சொல்.
  1. அடங்குதல்(கல்லா. முரு. வரி, )
  2. திருப்தியாதல்
    அமைய வுண்மின்..
  3. உடன்படுதல்
    கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (திருக்குறள் )
  4. வழுவாயினும் ஏற்புடையதாதல்
    பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல்காப்பியம் பொ. உரை)
  5. தீர்மானமாதல்
    அந்த வீடு எனக் கமைந்தது
  6. நெருங்குதல்
    வழையமை சாரல் (மலைபடுகடாம் )
  7. பொருந்துதல்
    பாங்கமை பதலை (கந்தபுராணம் திருப்பர..)
  8. போதியதாதல்
    கற்பனவு மினியமையும் (திருவாசகம் )
  9. தங்குதல்(அகநானூறு )
  10. ஆயத்தமாதல்
    அமைதிர் போருக்கு (கந்தபுராணம் வச்சிர. )
  11. தகுதியாதல்
  12. நிறைதல்
    உறுப்பமைந்து (திருக்குறள் )
  13. முடிவடைதல்
    அமைந்த தினிநின் றெழில் (கலித்தொகை )
  14. இல்லையாதல்(சீவக சிந்தாமணி )
  15. செய்யக் கூடியதாதல்
    காரியம்..அமையுமாயினும் (சேது புராணம் அவை..)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to become still, quiet, to subside
  2. to be satisfied, contented
  3. to submit, acquiesce, agree
  4. to be regularized, as irregular expressions
  5. to be settled, fixed up
  6. to crowd together, be close
  7. to be attached, connected, joined
  8. to suffice, in the 3rd pers. only
  9. to abide, remain
  10. to prepare
  11. to be suitable, appropriate
  12. to be complete
  13. to come to an end, to be finished
  14. to be non-existent
  15. to be practicable


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைதல்&oldid=1202524" இலிருந்து மீள்விக்கப்பட்டது