தொன்றுதொட்டு
Appearance
தமிழ்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தொன்றுதொட்டு, உரிச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தொன்று என்றால் பழமை/மிகப் பண்டைய காலம்...தொட்டு என்றால் அந்த 'அனாதி காலத்தைத் தொட்டுக்கொண்டு/அதனூடே தொடர்ந்து வரும்' என்பது விளக்கமான பொருள்...ஆக தொன்றுதொட்டு என்றால் மிக பண்டைய/அனாதி காலத்திலிருந்து என்பது பொருளாகும்...
பயன்பாடு
[தொகு]- ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையும், கற்பொழுக்கமும் நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் பண்பாடாகும்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +