அனாதி
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
[[|thumb|250pxpx||அனாதி:
எனில் இறைவன் சிவபிரான் என்றும் ஒரு பொருள் உண்டு.]]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- அனாதி, பெயர்ச்சொல்.
- தொடக்கமில்லாதது
- அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயுமானவர்பரசிவ..)
- தொடக்கந் தெரியாதது
- தமிழ் அனாதி
- கடவுள்
- சிவபிரான் (பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி