தொல்லுயிரியல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொல்லுயிரியல் (பெ) - தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு, பழங்காலத்தை ஆராய்ந்து படிக்கும் இயல்.
மொழிபெயர்ப்புகள்
- paleontology - (ஆங்)
- जीवाश्मिकी, पुरासात्त्विकी - (இந்தி)
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - தொல்லுயிரியல் படி.
{ஆதாரம்} ---> ஆங்கில விக்கிப்பீடியா