தோற்பாவை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தோற்பாவை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- leathern puppet, marionette
- show with leathern puppets
விளக்கம்
பயன்பாடு
- கோள்களாகட்டும்; நாள்களாகட்டும்; ஆள்களாகட்டும்; இப் படிமிசை இயங்கும் எல்லாவற்றிற்கும், அவற்றை இயக்குகின்ற ஓர் - INVISIBLE HAND - இருக்கிறது என்பதுதான்! பகுத்தறிவாளர் எனப்படுவோர் அந்தக் கையை, இயற்கை என்கின்றனர்; 'அது இயற்கையாயின், அவ் இயற்கையையும் இயக்கும் கை இறைக்கை!’ என்று...காரண காரியங்களோடு நிறுவுகிறார் கட்டுரையாசிரியர். கண்ணுக்குத் தெரியாத கையின் கையில் கயிறு; அந்தக் கயிறு வழி கூத்தாடும் தோற்பாவைகள்தாம் - தொல்புவியும்; மாந்தரும்; மற்றவையும்!(நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், செப் 14, 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தோற்பாவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- தோல் - பாவை - தோற்பாவைக்கூத்து - கூத்து - பாவைக்கூத்து - சித்திரப்பாவை