உள்ளடக்கத்துக்குச் செல்

நகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நகல் - copy
பொருள்
  1. படி
  2. பிரதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - copy
விளக்கம்
பயன்பாடு
  1. நகல் எடுக்க அனுமதி இல்லை (No permission to copy)
  2. போலி வேறு நகல் வேறு. நகல் என்பது உண்மையின் ஒரு பிரதி. போலி என்பது கீழான வடிவம். சிலசமயம் மேலைநாட்டு ஓவியக்கூடங்களில் அபூர்வமான ஓவியங்களைப் பார்ப்போம். ஆனால் அவை துல்லியமான நகல்கள் எனக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். முதலில் வரும் பரவசம் சட்டென்று வடியும்.. (கலை அசலும் நகலும், ஜெயமோகன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நகல்&oldid=1078490" இலிருந்து மீள்விக்கப்பட்டது