நக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நரி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நக்கன், பெயர்ச்சொல்.

  1. நரி
  2. அம்மணன், திகம்பரன் (எடுத்துக்காட்டு: கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும் நக்கன் - தேவாரம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நக்கன்&oldid=1640666" இருந்து மீள்விக்கப்பட்டது