திகம்பரன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திகம்பரன், பெயர்ச்சொல்.
- நிர்வாண சந்நியாசி
- கோலமாறாடிக் கூறுந் திகம்பரராகி (மச்சபு. இரணிய. வர. 9).
- சமணமுனி
- அருகன்
- சிவன்
- திகம்பர னணங்கோர் பாகத் தெய்வநாயகன் (அரு. நி. 2)
- ஆடை அணியாதவன்
- கதியற்றவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
ஆதாரங்கள் ---திகம்பரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
திகம்பரம், திகம்பரவாதி, திகம்பரி, நக்கன், நிருவாணி, முனி, சாமியார், அனாதை, ஏதிலி