நடு ஆப்பிரிக்கா
Appearance
நடு ஆப்பிரிக்கா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதி, நடு ஆப்பிரிக்கா எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- அங்கோலா
- புருண்டி
- கமரூன்
- மத்திய ஆபிரிக்கக் குடியரசு
- சாட்
- கொங்கோ ஜனநாயகக் குடியரசு
- கொங்கோ குடியரசு
- ருவாண்டா
- எக்குவடோரியல் கினி
- காபொன்
- சாவோ தோமே பிரின்சிபே முதலிய நாடுகளை குறிக்கின்றன.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ஆங்கில விக்கிப்பீடியா பக்கம்