கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஊதுவர்த்தியின் நறுமணம் (the fragrance of incense sticks)
- நறுமணத் திரவியங்கள் (fragrant perfumes)
(இலக்கியப் பயன்பாடு)
- முல்லை சூடி நறுமணம் முழுகிப் (பாரதிதாசன்)
{ஆதாரம்} --->