கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
நறவு(பெ)
- தேன், கள், மது, நறை
- மணம், மணக்கொடிவகை
- சேரநாட்டில் ஒரு ஊர்
மொழிபெயர்ப்புகள்
- nectar, honey, wine
- fragrance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வண்டுபடு நறவின் தண்டா மண்டை (புறநானூறு)
- நறவுந் தொடுமின் விடையும் (புறநானூறு)
- வாங்கு அமைப் பழுநிய "நறவு "உண்டு
(நற்றிணை)