நாட்டு வைத்தியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நாட்டு வைத்தியர், பெயர்ச்சொல்.

  1. உள் நாட்டு மருத்துவ முறைகளில் வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும் வைத்தியர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a doctor who treats diseases with native medicines.

விளக்கம்[தொகு]

  • நாட்டு + வைத்தியர் = நாட்டு வைத்தியர்....பாதி புறமொழிச்சொல்...வடமொழி...வைத்தியர் என்பது वैद्य...வைத்3-ய எனும் சொல்லின் தமிழ் வடிவம்...இந்திய நாட்டில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் (சுதேசி) மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் அடிப்படையில் நோய்களுக்கு மருந்து தந்து குணப்படுத்தும் வைத்தியர்... முன்பெல்லாம் கிராமங்களில் ஓரிரு நாட்டு வைத்தியர்கள் இருந்துவந்தனர்...இப்போது அலோபதி என்னும் மேல் நாட்டு மருத்துவம் பிரபலமடைந்து விட்டதால் இவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது...
சொல் வளப்பகுதி
பாரம்பரியம் - மருத்துவன் - பழமை - அனுபவம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்டு_வைத்தியர்&oldid=1228156" இருந்து மீள்விக்கப்பட்டது