நாமகீர்த்தனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாமகீர்த்தனம்(பெ)
- கடவுள் திருப்பெயர் ஓதுகை
- ஒருவரின் பெயரைப் புகழ்ந்து பாடுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நாமகீர்த்தனம் = நாமம் + கீர்த்தனம்
பயன்பாடு
- காலை முதல் மாலை வரை ஹரேராம ஹரே கிருஷ்ண மகாமந்திர நாமகீர்த்தனம் நடைபெற்றது . (கிருஷ்ண ஜயந்தி விழா, தினமணி, 03 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாமகீர்த்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கீர்த்தனம் - கீர்த்தனை - சங்கீர்த்தனம் - உருப்படி - பஜனை - #