நார்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நார், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
- பேணாமை பேதை தொழில் (குறள், 833)
- நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
- சூரலங் கடுவளி யெடுப்ப வாருற்
- நுடை திரைப் பிதிர்விற் பொங்கிமுன்
- கடல்போ றோன்றல் காடிறந் தோரே”. (அகநானூறு, 1)
- நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
- குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
- உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
- செய்வர் செயற்பா லவை. (நாலடியார், 153)
- இல்லா கியரோ, காலை மாலை!
- அல்லா கியர், யான் வாழும் நாளே!
- நடுகல் பீலி சூட்டி, நார்அரி
- சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
- கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
- நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே? (புறநானூறு, 232)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற