மட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரிக்கெட்மட்டைகளின் வளர்ச்சி
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மட்டை(பெ)

  1. மட்டைப்பந்து போன்ற ஆட்டங்களில் பந்தை அடிக்கப் பயன்படுவது
  2. சாராயம் போன்றவற்றை அதிமாக அருந்துவதால் ஏற்படும் மயக்கநிலை
    ஓவரா தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டான்!
  3. தென்னை, பாக்கு மரங்களின் தழை / தோல்பகுதி


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. bat
  2. inebriated state, drunken state
"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டை&oldid=1193583" இருந்து மீள்விக்கப்பட்டது