நாறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நாறுதல், வினைச்சொல்.
  1. மணத்தல்
  2. தோன்றுதல்
  3. பிறத்தல்
  4. முளைத்தல்
  5. மோத்தல்
  6. தீநாற்றம் வீசுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Smell


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

நாற்றம் - மணத்தல்/ Smelling.

நாறப்பயல் - கெட்ட  பையன் / Nasty Boy or Girl or Guy

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாறுதல்&oldid=1749258" இலிருந்து மீள்விக்கப்பட்டது