நாற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நாற்றுகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாற்று (பெ)

  1. வேரோடு எடுத்து நடக்கூடிய பயிர்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. seedlings reared for transplantation
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் தோட்டத்தில் நாற்று நடப் பாத்தி கட்டினார் - To plant seedlings, he divided the garden into little plots

{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி} }

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாற்று&oldid=1635048" இருந்து மீள்விக்கப்பட்டது