நிராயுதபாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிராயுதபாணி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நிராயுதபாணி = நிர் + ஆயுதபாணி = நிர் + ஆயுதம் + பாணி
பயன்பாடு
  • நீ வாலியைக் கொல்லவில்லை. அரச நீதியின் வேலியைக் கொன்று விட்டாய். நிராயுதபாணி மீது பாணந்தொடுத்துக் கொன்றது என்ன நியாயம்? (இராம காவியம்)
  • எல்லாரும் அவனைப் பிடித்து, நிராயுதபாணி ஆக்கிப் பின்கட்டு முறையாகக் கட்டி, அவனையும் சாட்சிகள் முதலானவர்களையும் கொண்டுபோய், மகாராணி சமுகத்தில் விட்டார்கள். (பிரதாப முதலியார் சரித்திரம், விக்கிபீடியா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
ஆயுதம் - நிராயுதன் - ஆயுதபாணி - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---நிராயுதபாணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிராயுதபாணி&oldid=1065911" இலிருந்து மீள்விக்கப்பட்டது