உள்ளடக்கத்துக்குச் செல்

நிர்த்தூளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நிர்த்தூளி(பெ)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளி படவுதறி (தாயு. மௌனகுரு. 1).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • நிர்த்தூளி பண்ணு - destroy utterly
  • நிர்த்தூளியாக - be destroyed, be reduced

(இலக்கியப் பயன்பாடு)

  • அச்சமில்லா நாட்டுக்கொரு நச்சுமுள்ளு வருகுதடி
நெல்லூரு பட்டணந்தான் நிர்த்தூளி யாகுதடி! (ஆரவல்லி சூரவல்லி கதை, புகழேந்திப்புலவர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிர்த்தூளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நிர்மூலம், சர்வநாசம், நாசம், கேடு, அழிவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிர்த்தூளி&oldid=1021158" இலிருந்து மீள்விக்கப்பட்டது