நிறுத்தலளவை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிறுத்தலளவை ஓர் இயற்பொருளின் (Physical Quantity) நிறையை அல்லது எடையைக் கணக்கிடும் முறை.
பயன்பாடு
- பழந்தமிழர் கழஞ்சு என்னும் அலகினைப் பயன்படுத்தினர்,
- தற்காலத்தில் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது. அதன்படி எடைக்கு கிராம் அலகாகும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - a measurement