உள்ளடக்கத்துக்குச் செல்

எடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) எடை

பொருள்
  1. நிறை,
  2. பழந்தமிழர் திடப்பொருளை எடையிட கழஞ்சு என்ற அலகினை, அளவையாகப் பயன் படுத்தினர்.
  3. கனம், பாரம் - கனமாக இருப்பதால் தூக்க முடியவில்லை,
  4. தரம், குணம் - என்னை எடைப் போடாதே? உன் வேலையைப் பார்.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

நிறுத்தலளவை , SI units

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்: weight
  • பிரான்சியம்: poids (பு.அ)
  • தெலுங்கு- [1]
  • இந்தி - 1. तौल,भारीपन,बोझ,2. मान,महत्त्व,3. भर,दबाव,4. बाट
  • ஃபிரன்ச் -[2]
  • செர்மன் - Gewicht
"https://ta.wiktionary.org/w/index.php?title=எடை&oldid=1633556" இலிருந்து மீள்விக்கப்பட்டது