நிறைகுடம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிறைகுடம் குறைவாக இல்லாமல், முழுமையான அளவு நிரம்பியப் பாத்திரம்.
விளக்கம்
- பெரும்பாலும் பழமொழியில் இச்சொல் பயன் படுகிறது,
- பழமொழி - நிறைகுடம் ததும்பாது. தளும்பாது என்றும் தவறாகக் கூறுவர். முழுமையான அறிவை உடையவர், வீணாக அலட்டிக் கொள்ள மாட்டர்.அமைதியாக இருப்பர் என்பது பொருள்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -