உள்ளடக்கத்துக்குச் செல்

நிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நிரை

  1. வரிசை
  2. ஒழுங்கு
  3. கூட்டம்
  4. ஆநிரை
  5. பசுக்கூட்டம்
  6. நிரப்பு
  7. ஒழுங்காக நிறுத்து
  8. பரப்பு
  9. தொடர்ந்து செல்
  10. சபை கூட்டு
  11. சேனையின் முன்னணி
  12. வேதம் ஓதுதலில் 'கிரமம்' என்ற முறை
  13. நிரையசை (செய்யுளியல்)

தொடர்புடைய சொற்கள்

[தொகு]

நிறை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. line
  2. to fill up
  3. to be in a row
  4. to arrange in order
  5. to crowd
  6. to spread
  7. to follow one behind another
  8. to form an assembly
  9. row
  10. series
  11. arrangement
  12. front part of an army
  13. multitude
  14. herd
  15. herd of cows
  16. cow
  17. a mode of reciting Vedās
  18. a matric syllable
பயன்பாடு

கிளைத்தச்சொற்கள்

வீநிரை - பறவைக்கூட்டம் / Pile of Birds

நிரவி - The device used to regulate things in certain order

நிரக்குதல் - Fulfilling, Agreeing, நிரப்புதல் / நிரம்புதல்

நிரநிரப்பு

மின்நிரவல் - Electricity Distribution / Power Distribution / மின்பகிர்வு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிரை&oldid=1994258" இலிருந்து மீள்விக்கப்பட்டது