நிறைமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிறைமதி(பெ)

  1. முழுமதி, பௌர்ணமி, பூரண சந்திரன், உவாமதி
  2. பூர்ண ஞானம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. full moon
  2. complete wisdom
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நிறைமதிபோல (பெருங்.மகத. 3, 14)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிறைமதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மதி - உவாமதி - முழுமதி - பௌர்ணமி - ஞானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறைமதி&oldid=1065943" இலிருந்து மீள்விக்கப்பட்டது