நிவந்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிவந்தம், .
மொழிபெயர்ப்புகள்
- conditional grant ஆங்கிலம்
விளக்கம்
- சோழர் ஆட்சிகாலத்தில் ஒரு கிராமத்தையோ/ஊரையோ ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு ஆண்டுதோறும் இவ்வளவு பொருள்/சேவைகளைச் செய்தால் வரி விலக்கு என்று அறிவிக்கும் வழக்கமிருந்தது. சில நேரங்களில் கோவிலின் முழு பராமரிப்பையும் அவ்வூர்களே ஏற்றுக்கொள்ளும். இது அவ்வூர்களை நிவந்தம் செய்து தருவதாக வழங்கபட்டது.
பயன்பாடு
- அன்றைக்கு பரஞ்ஜோதிசோழன் 15 காசுகள் கொடுத்து நிவந்தம் ஏற்படுத்தினான். அந்த காசுகள் கொண்டு ஆடுகள் வாங்க நிவந்தம் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது(தினமலர் செய்தி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிவந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற