நீக்குப்போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நீக்குப்போக்கு, பெயர்ச்சொல்.

 1. இணக்கமாயிருக்கை
  அவன் நீக்குப்போக்குள்ளவன்.
 2. மரியாதை
  நீக்குப்போக்கறியாதவன். Colloq.
 3. உபாயம்
  அதற்கு ஒரு நீக்குப்போக்குக் காட்டவேண்டும்
 4. உதவி
  அவனுக்கு நீக்குப்போக்குக் கிடையாது
 5. சாக்குப்போக்கு
 6. இடைவெளி
 7. இளைப்பாறுகை
 8. காரியக்கிரமம்
 9. விட்டுப்பிடித்தல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. adaptability, give-and-take
 2. etiquette, courtesy
 3. means, expedient, contrivance
 4. help
 5. excuse
 6. opening, interstice, gap
 7. leisure, rest
 8. routine of business
விளக்கம்
பயன்பாடு
 • அரசியலில் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நீக்குப்போக்காக செயல்பட்டால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பது ஜெயலலிதா அறியாதது அல்ல (வைகோ - ஜெயலலிதா திடீர் சந்திப்பு, விகடன் செய்தி, 18 பிப்ரவரி 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
 • .

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---நீக்குப்போக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீக்குப்போக்கு&oldid=1174525" இருந்து மீள்விக்கப்பட்டது