சாக்குப்போக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாக்குப்போக்கு(பெ)
- வலுவற்ற காரணம்; பொய்க்காரணம்; தட்டிக்கழிப்பு; சாக்கு; சால்ஜாப்பு
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்காமல் சாக்குப்போக்குச் சொல்லி இழுத்தடிக்கிறார்.