நீதிமான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நீதிமான்(பெ)
- நியாயநெறி நிற்போன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என ஒரு நீதிமான் எதற்கும் அஞ்சாமல் தீர்ப்பளித்தார் (அவசரநிலையை அனுபவிக்க ஆசைப்படும் விஜயகாந்த்..., தஞ்சை சாம்பான், கீற்று)
- எவனாவது நீதிமான், நேர்மைவான், அநியாயத்துக்கு - பொய்க்கு - பித்தலாட்டத்திற்கு பயப்படுகிறவர் இவர்களில் யாராவது நீதிபதியாக இருந்தால்தானே உண்மை நீதி கிடைக்கும்? (நீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது, பெரியார், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீதிமான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +