நீதிவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீதிவான்(பெ)

  1. நீதிமான்
  2. நீதிபதி; நியாயாதிபதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. just, righteous man
  2. judge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீதிவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நீதி - நீதிமான் - நீதியதிபதி - நீதிபதி - நியாயம் - நியாயாதிபதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீதிவான்&oldid=1994259" இலிருந்து மீள்விக்கப்பட்டது