கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெள்ளை நிறமாக, நீராவி வெளிவரும் காட்சி
ஒலிப்பு
பொருள்
*, (பெ)
- நீராவி = வாயு நிலையிலுள்ள நீர். .
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம், (பெ)
- steam
விளக்கம்
:*
பயன்பாடு
நீராவியினால், இட்லிகள் வேக வைக்கப் படுகின்றன.