உள்ளடக்கத்துக்குச் செல்

நுழைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நுழைவு, வார்ப்புரு:உரிச்சொearatல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. entry


சொல்வளம்

[தொகு]
  1. நுழை, நுழைவாயில்
  2. நுழைவுச் சீட்டு, நுழைவுச் தேர்வு, நுழைவுக் கட்டணம்
விளக்கம்
  • உருவிலும், உணர்விலும், அறிவிலும் நுணுக்கம்
பயன்பாடு
  • நுண்மாண் நுழைபுலம்
(இலக்கியப் பயன்பாடு)
  • நுழை மருங்குல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
  • "நுழை நொசி மட மருங்குல்" - கலித்தொகை 60-3
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---நுழைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுழைவு&oldid=1912844" இலிருந்து மீள்விக்கப்பட்டது