நூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நூ,பெயர்ச்சொல்.

  1. எள் (சூடாமணி நிகண்டு)
  2. யானை (அக. நி.)
  3. ஆபரணம் (யாழ். அக.)
  4. நூக்கம்¹ - மரவகை / தோதகத்தி/ஈட்டி ī
மொழிபெயர்ப்புகள்
  1. sesame
  2. elephant
  3. ornament
  4. Dalbergia sisoo / black-wood


( மொழிகள் )

ஆதாரங்கள் ---நூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூ&oldid=1066104" இருந்து மீள்விக்கப்பட்டது