நெடுந்தகை
Appearance
பொருள்
நெடுந்தகை(பெ)
- பண்புகளில் பெரிய மனிதர், குணக்குன்று, அண்ணல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- virtuous person
(இலக்கியப் பயன்பாடு)
- ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை (புறநா. 68)
நெடுந்தகை(பெ)
(இலக்கியப் பயன்பாடு)