நென்மா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நென்மா, பெயர்ச்சொல்.
- (நெல்+மா)
- சத்துமாவின் விவரங்களுக்கு காண்க...சத்துமா
விளக்கம்
[தொகு]- நெல் என்னும் தானியத்தின் உள்ளிருக்கும் அரிசியின் மாவாதலால் நெல்+மா = நென்மா எனப்பட்டது...அரிசிமாவும், சத்துமாவும் இந்தப் பெயரைக்கொண்டே குறிப்பிட்டப்படுகின்றன...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +