சுற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
  • (பெ) சுற்றம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • சுற்றம் சூழ வருகை தர வேண்டுகிறோம் (request your attendance with your relatives)

(இலக்கியப் பயன்பாடு)

  • குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை (கொன்றை வேந்தன், ஔவையார்)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுற்றம்&oldid=1969026" இலிருந்து மீள்விக்கப்பட்டது