உள்ளடக்கத்துக்குச் செல்

confine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) confine
  2. பிடித்து அடைத்து வை; சிறை வை; காவற்படுத்து
  3. எல்லை கட்டு; எல்லை குறி; வரம்பேற்படுத்து; கட்டுப்படுத்து; தடைபண்ணு; தடு; இடுக்கு; ஒடுக்கு
  4. கிடையாகக் கிட
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நோயால் படுத்த கிடையாகக் கிடந்தார் (he was confined to bed due to illness)

பொருள்
  1. (பெ) confine
  2. எல்லை; அத்து; தடை
  3. கட்டுக்காவல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=confine&oldid=1858131" இலிருந்து மீள்விக்கப்பட்டது