பேச்சு:நொதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினை நடைபெறுவதற்கு தேவையான சக்தி குறைப்பின் மூலம் வேதி வினை நடப்பதற்கு உதவும் புரதம்.- இது Enzyme. hormone அல்ல

இரண்டும் வேறு புருனோ 09:07, 25 ஜூலை 2008 (UTC)

நானும் ஆமோதிக்கிறேன். யாராவது இதனை அகற்றுமாறு கேட்கிறேன்.--Drsrisenthil 17:36, 12 ஜூலை 2010 (UTC)

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன். உறுதியாகத் தெரியும்பொழுது தயங்காமல் நீங்களே மாற்றிவிடுங்கள். இச்சொல்லின் பொருளும் இன்னும் தெளிவாகவும் அழகாகவும் கூறுதல் வேண்டும். செய்வோம்.--செல்வா 17:42, 12 ஜூலை 2010 (UTC)

கண்டிப்பாக, அறிவியலைப் பூரணமாகத் தமிழிற்கு மாற்ற வேண்டும்.--Drsrisenthil 17:53, 15 ஜூலை 2010 (UTC)

உங்களைப் போல இன்னும் சிலர் வந்தாலும் நாம் அசத்திவிட முடியும். 1,000 பக்கம் உள்ள அறிவியல் புத்தகத்தை ஒவ்வொருவரும் நாளுக்கு 2 பக்கம் என்னும் வீதத்தில் மொழி பெயர்த்தாலும், 25 ஏ நாட்களில் 20 பேர் தமிழில் ஆக்கிவிடலாம். 70 மில்லியன் மக்களில் ஒரு 100-200 பேர் கிட்டுவது அரிதல்ல, விடாது முயலுவோம். உங்கள் ஆர்வமும், ஊக்கமும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.--செல்வா 19:47, 15 ஜூலை 2010 (UTC)
  • த.இ.ப.தரவிருக்கும் சொற்களில், பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம் மேலும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன. நொதியில் (பெ) இரண்டு முறை உள்ளது. ஏதாவது ஒன்றினை எடுத்துவிடலாம். எதை எடுக்கலாம்?--த*உழவன் 23:56, 15 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நொதி&oldid=753733" இலிருந்து மீள்விக்கப்பட்டது