நொய்தெனல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (தமி), (பெ) - நொய்தெனல் = சுறுசுறுப்பு.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்), (பெ) - nimbleness.
விளக்கம்
:* (இலக்கியப் பயன்பாடு) - நொய்தி னுரைபொரு ளுண்டெனின் (சீவக சிந்தாமணி. 1767).
(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - நொய்தெனல் )
:(நொய்)