கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
நோவாளி(பெ)
- நோயாளி
- வறியவன், மிடியன்
ஆங்கிலம்
- sick person, patient; invalid
- poor person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நோ, நோவு
- நோயுறு, நோய்கொள், நோய்விழு, நோய்பிடி, வியாதிப்படு, மாலோகமாய்ப் படு
- நோயும்பாயுமாய்க் கிட, நோய்ந்துபோ, நோய்த்துப்போ
- நோய், நோய்மை, நோயாளி, நோயின்மை, நோய்ச்சல், நோய்ஞ்சல்
- நோயெச்சம், நோய்மருந்து
- நோய்த்தகோழி, நோய்த்தபயிர்
ஆதாரங்கள் ---நோவாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +